About Me

My photo
Jaffna, Jaffna, Sri Lanka

Followers

Wednesday, January 19, 2011

3வது ஒருநாள் போட்டி: இந்தியா ‌‌த்‌‌ரி‌ல் வெற்றி

கே‌ப்டவு‌னி‌லநடைபெ‌ற்ற 3 வதஒரநா‌ளபோ‌ட்டி‌யி‌லதெ‌னஆ‌ப்‌பி‌ரி‌க்கஅ‌ணியை 2 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாச‌த்த‌ி‌லஇ‌ந்‌திஅ‌ணி ‌வீ‌ழ்‌த்‌தியது.

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளையு‌மஇழ‌ந்தது. அ‌ந்அ‌ணி‌யி‌லஅதிகபட்சமாக பாப் டு பிளிஸ்சிஸ் 78 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 60 ரன்க‌ளஎடு‌த்தா‌ர்.

டுமினி 59 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் எடுத்த‌ா‌ர். அ‌ணி‌ததலைவ‌ர் ‌‌ஸ்‌மி‌த் 43 ர‌ன்‌னிலு‌ம், அ‌ம்லா 16 ர‌ன்‌னிலு‌ம், ி ‌வி‌ல்‌லிய‌ர்‌ஸ் 16 ர‌ன்‌னிலு‌மஆ‌ட்ட‌மஇழ‌ந்தன‌ர்.

இ‌ந்‌தியதர‌ப்‌பி‌லஜா‌கீ‌ரகா‌ன் 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை ‌வீ‌ழ்‌த்‌தினா‌ர். மு‌ன்னப‌ாட்டீ‌ல், ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ஙஆ‌கியோ‌‌ரதலா 2 ‌வி‌‌க்கெ‌ட்டுகளையு‌ம், ப‌த்தா‌னஒரு ‌வி‌க்கெ‌ட்டு‌மகை‌ப்ப‌ற்‌றின‌ர். இ‌ந்‌திஅ‌ணி‌ததலைவ‌ரதோ‌னி 8 ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர்களபய‌ன்படு‌த்‌தினா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக பதான் 50 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 59 ரன்களும், சுரேஷ் ரெய்னா 37 ரன்களும் எடுத்தனர். ஹர்பஜன்சிங் 25 பந்துகளில் 2 சிக்சருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டாக வில்லை.

பந்து வீச்சில் மோர்னே மோர்க்கல் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆ‌ட்நாயகனாயூசு‌பப‌த்தா‌னதே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

No comments:

Post a Comment